×

பப்ஜி மதனை ஜூலை 7 வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு

சென்னை: ஆபாசமாக பேசிய புகாரில் கைதான யூ-டியூபர் பப்ஜி மதனை ஜூலை 7 வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மதனை மத்திய குற்றப்பிரிவு ஆஜர்படுத்தியது. நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து சைதாப்பேட்டை கிளைச் சிறையில் பப்ஜி மதன் அடைக்கப்பட்டுள்ளார்.


Tags : Pabji Manadu , Babji Madan was remanded in judicial custody till July 7
× RELATED கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110...